ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உ.பி.: நகைக்கடைக்காரரிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி கொள்ளை

உ.பி.யில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடைக்காரரிடம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம்

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2022, 6:30 am

DIN

சுல்தான்பூர் (உ.பி): உ.பி.யில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடைக்காரரிடம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

நகைக்கடைக்காரர் ராம்சுக் பர்ன்வால் தனது கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சூரப்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாமுகேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராம்சுக் பர்ன்வால் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து 2 பையுடன் தப்பினர்.

5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி மற்றும் 35 கிராம் தங்க நகைகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடிசென்ற நபர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக வருவதாக காவல்துறை அவுட்போஸ்ட் இன்சார்ஜ் கவுரவ் அவஸ்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.