- Tag results for up
![]() | ஐபிஎல்லில் இப்படி நடக்காது: கிரிக்கெட் சங்கம் உறுதிஅணி வீரர்களும் இந்த மைதானத்தில் பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்குச் சாதகமான மைதானமாக இது இருக்க வேண்டும். |
![]() | அதானி குழுமத்தின் 3 நிறுவன பங்குகள் இன்று சரிவு!வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று, ஏற்ற இறக்கத்தில் இருந்த அதானி குழுமத்தின் பங்குகளில், 3 நிறுவனங்களின் பங்குகள், சரிவைச் சந்தித்தன. |
பங்குச் சந்தையில் ஏற்றத்தாழ்வுடன் அதானி குழும பங்குகள்வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் ஒரு நிலையற்று, ஏற்றத்தாழ்வுடன் வணிகமாகின்றன. | |
நாடாளுமன்றம் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முநாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். | |
![]() | அதானி குழுமம் பதில் சொல்லாத 62 கேள்விகள்!அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் தாங்கள் கேட்ட 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. |
![]() | இன்று வெளியாகும் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. |
![]() | அதானி குழும இழப்பு ரூ. 5.57 லட்சம் கோடி! இன்று என்ன நடக்கும்?ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன. |
![]() | தமிழக இளைஞர்கள் மீது தாக்குதல்: திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் கைதுதிருப்பூரில் தமிழக இளைஞர்களை விரட்டித் தாக்கிய சம்பவம் தொடர்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். |
![]() | யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணியின் கொண்டாட்டங்கள்! (படங்கள்)ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். |
![]() | அதானி குழுமத்திடம் செபி தீவிர விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்The allegations require serious investigation by those who are responsible for the stability and security of the Indian financial system, viz. the RBI and the SEBI |
![]() | பழனிசாமி முறையீடு - தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | இந்தியாவின் வளர்ச்சிக்கு அதானி குழுமம் தடைக்கல்: ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி!இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது. |
![]() | ஹிண்டன்பர்கின் குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான தாக்குதல்: 413 பக்க அறிக்கை வெளியிட்டது அதானி குழுமம்ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. |
![]() | உலகக்கோப்பை ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
![]() | யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இந்தியா சாம்பியன்19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்