- Tag results for silver
![]() | அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை!கடந்த இரண்டு நாள்களாக அதிரடியாக அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை சனிக்கிழமை(பிப்.4) சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,584 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | இன்றைய தங்கம் விலை நிலவரம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?சென்னையில் புதன்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதையடுத்து பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 42,360-க்கு விற்பனையானது. |
![]() | தங்கம் விலை இன்று சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?சென்னையில் செவ்வாய்க்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.12 குறைந்தது. |
![]() | தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.48 உயர்வு!சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை ஒரு சவரன் ரூ.41,888 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | ரூ.41 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.41,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தங்கம் விலை சவரனுக்கு எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.40,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | ரூ.40,000 ஐ கடந்தது தங்கம் விலை! நிலவரம் என்ன?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.40,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!தங்கம் விலை தொடர்ந்து 6 நாள்களாக குறைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி, நகைகள் திருட்டு: உறவினர் மீது வழக்குப் பதிவு!சேலம் குகை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது. |
![]() | ஹாலோவீன் தினத்திற்கு மாளவிகா பகிர்ந்த அதிரடி படங்கள்!ஹாலோவீன் தினத்திற்கு மாளவிகா மோகனான் பகிர்ந்த படத்திற்கு நவம்பர் மாதத்தில் இந்த மாதிரி புகைப்படங்களை போடாதீர்களென ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம்: ஓபிஎஸ்விடுதலைப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 115-ஆவது ஜயந்தி விழா மற்றும் 60-ஆவது குருபூஜை விழாவினையொட்டி, வெள்ளி கவசம் அளித்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். |
![]() | தங்கம் விலை... இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சனிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்