- Tag results for theft
![]() | திருட்டு வழக்குளில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தல்திருவாரூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். |
![]() | ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 26 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் திருட்டுநீடாமங்கலம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் 26 பவுன் நகைகள், ரூ. 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் மற்றொரு வீட்டில் ரூ.25,000-த்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். |
![]() | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு!விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் நவீன முறையில் 30 நொடிகளில் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. |
![]() | சிங்கப்பூர்: நூதன திருட்டில் ஈடுபட்ட இந்திய மாணவர்களுக்கு சிறை!சிங்கப்பூரில் இந்திய மாணவர்கள் 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | திருட்டு முயற்சி தோல்வி.. 'நல்ல வங்கி' என்று சான்றிதழ் கொடுத்த திருடர்கள்வங்கியில் திருட வந்த திருடர்கள், வங்கியின் பாதுகாப்பு முறைக்கு நற்சான்றிதழ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. |
![]() | தில்லி: பேட்டரி திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம்தில்லியில் பேட்டரியைத் திருடியதாகக் கூறி சிறுவனை கிரேனில் கட்டி வைத்து அடித்த கொடூரம் நடந்துள்ளது. |
![]() | மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டுமன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
![]() | விஏஓ வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் திருட்டு!கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | புதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைதுபுதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். |
தஞ்சை அரசுக் கல்லூரி பூட்டை உடைத்து கணினிகள் திருட்டு!அரசுக் கல்லூரியின் ஆய்வகப் பூட்டை உடைத்து ஆறு கணினிகள் திருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | ஆவின் பால் திருட்டு விவகாரம்: இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்துஆவின் பால் திருட்டு விவகாரத்தின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | வேலூரில் நூதன முறையில் தினமும் 2,500 லிட்டர் ஆவின் பால் திருட்டு?வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் நாள்தோறும் 2,500 லிட்டர் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | நடிகையின் கைப்பேசி திருட்டு: போலீஸாா் விசாரணைசென்னை பட்டினப்பாக்கத்தில் நடிகையின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
![]() | ஆவடி: நள்ளிரவில் துணிகரம்; ஐயப்பன் கோயில் அன்னதான உண்டியல் உடைத்து கொள்ளைஆவடியில் உள்ள ஐயப்பன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபரை கண்காணிப்பு கேமராக்களின் மூலமாக தேடி வருகின்றனர். |
இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்கள் போலத்தான் அணுகுகிறார்கள், நம்பி விடாதீர்கள்: வங்கி அதிகாரி எச்சரிக்கை!இப்போதெல்லாம் ஏ டி எம் திருடர்கள் பாலிவுட் ஹீரோக்களைப் போல ஜம்மென்று இருக்கிறார்கள் எனவே பொதுமக்கள் அப்படிப்பட்ட ஆட்களைக் கண்டு நம்பி ஏ டி எம் கார்டுகளைக் கொடுத்து ஏமாறி விட வேண்டாம்.’ |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்