நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,927 பேருக்குத் தொற்று: 2,252 பேர் மீண்டனர்
நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 1,399 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 2,927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,252 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.










