• Tag results for recoveries

குறையும் கரோனா பாதிப்பு... நாட்டில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

published on : 24th October 2022

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு கரோனா: 2,923 பேர் மீண்டனர்!

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 10th October 2022

நாட்டில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 35 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

published on : 18th September 2022

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,298 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக அதிகரித்துள்ளது.

published on : 16th September 2022

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரிப்பு

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,422 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,389 ஆக அதிகரித்துள்ளது.

published on : 15th September 2022

நாட்டில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 5th September 2022

கரோனா நிலவரம்... புதிதாக 7,231 பேருக்கு தொற்று: 45 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 7,231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 31st August 2022

தொடர்ந்து குறைந்து வரும் கரோனா பாதிப்பு: நாட்டில் புதிதாக 7,591 பேருக்கு தொற்று

நாட்டில் ஒரேநாளில் 7,591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 45பேர் பலியாகியுள்ளனர்.   

published on : 29th August 2022

நாட்டில் புதிதாக 10,725 பேருக்கு கரோனா; மேலும் 13,084 மீண்டனர்

நாட்டில் ஒரேநாளில் 10,725 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13,084 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 

published on : 25th August 2022

நாட்டில் புதிதாக 10,649 பேருக்கு கரோனா; மேலும் 36 பேர் பலி

நாட்டில் ஒரேநாளில் 10,649 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 24th August 2022

நாட்டில் ஒரே நாளில் புதிததாக 16.561 பேருக்கு தொற்று: 49 பேர் பலி

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 16,299 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 16.561 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 12th August 2022

நாட்டில் புதிதாக 18,815 பேருக்கு கரோனா: பாதிப்பில் இருந்து 15,899 மீண்டனர்!

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 18,930 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,815 ஆக சற்று குறைந்துள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 8th July 2022

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கரோனா!

நாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,086 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,159 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 6th July 2022

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,070 பேருக்கு கரோனா!

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 18,819 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 17.070 ஆக குறைந்துள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். 

published on : 1st July 2022

தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: புதிதாக 12,213 பேருக்கு தொற்று; 11 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

published on : 16th June 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை