மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

News image

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை

Updated On :20 ஜனவரி 2022, 10:44 am

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

மேலும், திறன்களை வெற்றிகரமாக நிரூபிக்கும் வகையில் பல புதிய உள்நாட்டு அமைப்புகளை இந்த ஏவுகணை உறுதிப்படுத்தியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

இந்த பிரமோஸ் ஏவுகணையானது இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.