குவாஹாட்டி: எம்எல்ஏக்கள் இருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் செலுத்தப்பட்டதா? எவ்வளவு?
மகாராஷ்டிர எம்எல்ஏக்கள் எட்டு நாள்களாக தங்கியிருந்த குவாஹாட்டி நட்சத்திர விடுதிக் கட்டணம், அவர்கள் கிளம்பும் முன்பே செலுத்தப்பட்டதாக விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குவாஹாட்டி: எம்எல்ஏக்கள் இருந்த நட்சத்திர விடுதிக் கட்டணம் செலுத்தப்பட்டதா? எவ்வளவு?