- Tag results for maharastra
![]() | அனுமதி பெற்றால் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்: யோகி ஆதித்யநாத்உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை, மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் வளாகத்திலிருந்து ஒலி வெளியே வரக்கூடாது. |
![]() | மகாராஷ்டிரத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் பலிதானேவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டு இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர். |
![]() | சூப்பர் மார்க்கெட் ஒயின் விற்பனை: அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் அறிவிப்புமகாராஷ்டிர மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம் என்கிற சட்டத்தை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள் |
![]() | ‘ஆட்சியைக் கவிழ்க்க சொல்லி தொடர்பு கொண்டார்கள்’: சிவசேனை எம்பி பரபரப்பு கருத்துமகாராஷ்டிர அரசைக் கவிழ்க்க தன்னை சிலர் தூண்டுவதாக சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். |
![]() | 'புஷ்பா' படத்தைப் பார்த்து செம்மரம் கடத்திய நபர்: காவல்துறையினரிடம் வசமாக சிக்கியது எப்படி?புஷ்பா பட பாணியில் செம்மரம் கடத்திய நபரை மகாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | மகாராஷ்டிரத்தின் 12 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் ரத்து: உச்சநீதிமன்றம்மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் 12 போ் ஓராண்டு காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. |
![]() | மகாராஷ்டிரத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜன. 24 முதல் பள்ளிகள் திறப்புமகாராஷ்டிரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கரோனா தொற்றுமகாராஷ்டிரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | மகாராஷ்டிரம்: 10 அமைச்சா்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனாமகாராஷ்டிர மாநிலத்தில் 10 அமைச்சா்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஒமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும்: மகாராஷ்டிர அமைச்சர்மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | ‘காலநிலை மாற்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும்’: ஆதித்ய தாக்கரேவருகின்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | மகாராஷ்டிரத்தில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்': ஆரவாரத்துடன் கண்டுகளித்த மக்கள்மகாராஷ்டிரத்தில் பொதுவெளியில் திரையிடப்பட்ட ஜெய் பீம் பட்ததை மக்கள் ஆரவாரமாக கண்டுகளித்தனர். |
![]() | கங்கனா ரணாவத் மீது சட்டரீதியான நடவடிக்கை- காங்.முடிவுதன்னுடைய சமீபத்திய கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை கங்கனா ரணாவத். |
![]() | மகாராஷ்டிரம்: முன்னாள் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்மகாராஷ்டிரம் முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை பண மோசடி வழக்கில் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,573 பேருக்கு கரோனாமகாராஷ்டிரத்தில் புதிதாக 1,573 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்