காங்கிரஸிலிருந்து விலகினார் பிரிஜேஷ் கலப்பா
கர்நாடகத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான வழக்கறிஞர் பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் மீது ஆர்வம் குறைந்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாகவும் ராஜிநாமா கடிதத்தைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரிஜேஷ் கலப்பா விரைவில் ஆம் ஆத்மி கட்சியில் இணையப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...