
புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக பாஜக அமைத்த மேலாண்மைக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் இடம்பிடித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்ய 14 பேர் கொண்ட மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளது பாஜக.
இதையும் படிக்க.. ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
பாஜக அமைத்திருக்கும் மேலாண்மைக் குழுவில், கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.