- Tag results for president
நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள்: வெங்கையா நாயுடுமாநிலங்களவையில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார். | |
‘வெங்கையா நாயுடு எந்தப் பணியையும் சுமையாக கருதியதில்லை’: மோடிமாநிலங்களவையில் நடைபெற்று வரும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். | |
![]() | உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | ஃபிடே துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுசர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் தோ்வுகுடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் ஜகதீப் தன்கா் (71) வெற்றி பெற்றாா். |
![]() | ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நேரில் வாழ்த்துநாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வுகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். |
![]() | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. |
![]() | குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நிறைவு: இன்று மாலையே முடிவு அறிவிப்பு?நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. விரைவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி இன்று இரவுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என |
![]() | குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மும்முரமாக வாக்களித்த எம்.பி.க்கள்! (படங்கள்)நாட்டின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். |
சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்!குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். | |
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு: பிரதமர், எம்.பி.க்கள் வாக்களித்தனர்நாட்டின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. | |
![]() | மன்மோகன் சிங் உடல் நலம் குறித்து விசாரித்த குடியரசு துணைத் தலைவர்குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். |
![]() | தில்லிக்கு செல்லும் மம்தா பானர்ஜி, இது தான் காரணமா?நான்கு நாள்கள் பயணமாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆகஸ்ட் 4) தில்லி செல்கிறார். |
![]() | முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், ஆளுநர் வாழ்த்துபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்