ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

'உ.பி., கோவா போல.. குஜராத், இமாசலிலும் பாஜக வெல்லும்'

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியமைத்ததைப்போன்று குஜராத், இமாசலப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என  மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

News image
அனுராக் தாக்குர் (கோப்புப் படம்)
Updated On :23 நவம்பர் 2022, 10:57 am

DIN


உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியமைத்ததைப்போன்று குஜராத், இமாசலப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மத்திய விளையாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வருகைப் புரிந்தார். 

அவர்களுக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்குர், 

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக குறிப்பிட்டார். மேலும், உத்தரபி பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததைப்போன்று குஜ்ராத், இமாசலப் பிரதேசத்திலும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.