வங்கியில் ரூ.12 கோடி திருட்டு: கெட்அப்பை மாற்றிய திருடன் சிக்கியது எப்படி?
தனியார் வங்கி ஒன்றில் ரூ.12 கோடியை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த திருடன் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

வங்கியில் ரூ.12 கோடி திருட்டு: கெட்அப்பை மாற்றிய திருடன் சிக்கியது எப்படி?