- Tag results for police
![]() | குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
திருவள்ளூர் நிதி நிறுவனங்களில் வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனைதிருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் சென்னை வணிக குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். | |
![]() | தேசிய விளையாட்டு போட்டி: 3 பரிசுகள் பெற்று கம்பம் காவலர் சாதனைதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர் பி.மாரியப்பன், 3 பரிசுகளை வென்று சாதனை படைத்தார். |
![]() | கம்பத்தில் காவல் நிலைய கட்டடம் இல்லாமல் அவதிப்படும் போக்குவரத்து காவல்துறையினர்தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல், போக்குவரத்து காவல்துறையினர் பணியின் போது மன உளைச்சல் மற்றும் அவதியடைந்து வருகின்றனர். |
![]() | இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணைவேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். |
![]() | காவல் மரணங்களுக்கு தீர்வு காண்போம்! |
![]() | விசாரணைக்காக அழைக்கப்பட்ட பெண் தாக்கப்பட்ட கொடூரம்!டேராடூனில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் அங்கு அடித்து உதைக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். |
![]() | தூத்துக்குடி: விசாரணையில் துன்புறுத்தல்; 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை |
![]() | ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு: காவலர் தேர்வு ரத்துராஜஸ்தானில் காவலர் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். |
![]() | ம.பி.: 3 காவலர்கள் சுட்டுக் கொலைமத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் வேட்டையாடுபவர்கள் மூன்று காவல்துறை அதிகாரிகளை சுட்டு கொன்றனர். |
![]() | மேகாலயா: பிக்பாக்கெட் அடித்த பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்த கொடூரம்!மேகாலயத்தில் ஜோவாய் நகரில் பெண் ஒருவர் பிக்பாக்கெட் அடித்ததாகக் கூறி மார்க்கெட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கம்பத்தில் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. |
தில்லி தீ விபத்து: இருவர் கைது; பலியானவர்களில் 25 பேர் இன்னும் அடையாளம் தெரியவில்லைதில்லி தீ விபத்து சம்பவம் தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். | |
![]() | ஜம்மு-காஷ்மீர் காவலர் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
![]() | 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: மருத்துவமனையில் பலிமேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்