பெண்ணின் துப்பட்டாவை இழுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல்
சிறுமியின் துப்பாட்டாவை இழுத்து, அவரது கையை பிடித்துக் கொண்டு கத்தினால் தாக்குவேன் என்று மிரட்டிய இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.








