- Tag results for prison
![]() | முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் சிறை தண்டனை ரத்து!சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | போர் நிறுத்தம் நீட்டிப்பு : 33 கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 33 கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. |
சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை வழங்கினார் முதல்வர்!தனக்கு பரிசாக வந்த புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். | |
![]() | நெல்லையில் விசாரணை கைதிகள் 2 பேர் தப்பி ஓட்டம்திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். |
![]() | கேரளம்: மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி தப்பியோட்டம்விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். |
![]() | மதுரையில் சிறை கைதிகளே நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம்!மதுரை புது சிறைச் சாலையில் கட்டப்பட்ட கைதிகளே நடத்தும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்தியாவில் முதல்முறை.. புழலில் பெண் கைதிகளின் பெட்ரோல் பங்க் திறப்பு!சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்கை தமிழக சட்டம், சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | வெளிநாட்டு சிறைகளில் 8,330 இந்தியர்கள்!வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 இந்தியர்கள் சிறைக் கைதிகளாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | முதல், இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு: அரசாணை வெளியீடுமுதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. |
![]() | சிறையில் மலர்ந்த காதல்! பரோலில் திருமணம் செய்துகொண்ட கொலைக் குற்றவாளிகள்!தனித்தனியாக பரோலில் வெளியே வந்து திருமணம் செய்துகொண்டு தம்பதியாக மீண்டும் சிறைக்குத் திரும்பினர். |
![]() | செங்கல்பட்டு அருகே கைதியை சுட்டு பிடித்த போலீசார்!செங்கல்பட்டு அருகே கைதியை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . |
![]() | இனி காவலர் அங்காடியில் சிறைவாசிகளின் தயாரிப்பு பொருள்கள்!சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருள்கள் விரைவில் தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. |
![]() | பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட திருடர்கள்: ரொம்ப காஸ்ட்லியான தவறு!நாடு முழுக்க சுமார் 50 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக் கொண்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. |
![]() | மெக்ஸிகோ சிறையில் தாக்குதல்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வுமெக்ஸிகோவில் cள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி; 24 பேர் தப்பியோட்டம்மெக்சிகோ சிறையில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 24 பேர் தப்பியோடியுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்