- Tag results for youth
![]() | மணிப்பூரில் நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்: 30 பேர் காயம்மணிப்பூரில் ஒரு மாணவன் மற்றும் மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர |
![]() | துறையூரில் இளைஞர் சாவு - உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்புதுறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்க வேண்டி உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்: ஆந்திரத்தில் அதிர்ச்சி!ஆந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை: இருவர் சரண்தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை செய்த வழக்கில் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். |
![]() | தெலங்கானா: காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்புதெலங்கானாவில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். |
![]() | ஆலங்குளம்: சாலை விபத்தில் இளைஞர் பலிஆலங்குளத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
நான்குனேரி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி விபத்து: 2 இளைஞர்கள் பலிதிருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சனிக்கிழமை காலை மின்கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் களக்காட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் பலியாகினர். | |
![]() | திசையன்விளை இளைஞர் கொலை வழக்கு: 6வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்!திசையன்விளையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆறாவது நாளாக சனிக்கிழமையும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. |
![]() | சிதம்பரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: 2 பேர் காவல் நிலையத்தில் சரண்சிதம்பரத்தில் முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். |
![]() | நெல்லை கங்கைகொண்டானில் மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் பலிதிருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் வெள்ளிக்கிழமை அதிகாலை மரத்தில் பைக் மோதிய விபத்தில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். |
![]() | திசையன்விளை இளைஞா் கொலை: 3 ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்திசையன்விளை இளைஞா் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை!புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் விரக்தியடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. |
![]() | பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து! இரு இளைஞர்கள் பலி!!செய்யாறு அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், படுகாயம் அடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பலியாகினர். |
![]() | இளைஞர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும்: நடிகர் கார்த்தி அறிவுரைஇன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் தான் தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும் |
![]() | புதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைதுபுதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்