கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

25 கோடி பார்வைகளைக் கடந்த பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள்!

பவழமல்லி, முட்ட கலக்கி பாடல்களின் யூடியூப் வரவேற்பு குறித்து...

கென், சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹர்.

Published On :

யூடியூபில் பவழ மல்லி, முட்ட கலக்கி பாடல்கள் 25 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன.

நடிகர் கென் நடித்த யூத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இந்தாண்டின் பெரிய ஹிட் பாடல்களின் வரிசையில் இணைந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான ரீல்ஸ்களில் பயன்படுத்தப்பட்ட இப்பாடல், தற்போது யூடியூபில் 25 கோடி (250 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. இப்பாடலைக் கென் எழுதி, பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ஆல்பம் பாடலான பவள மல்லி பாடலும் 25 கோடி பார்வைகளைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. கயாடு லோஹருடன் இணைந்து சாய் நடன அசைவுகள் அதிக முறை ரீல்ஸ் விடியோக்களில் பயன்படுத்தப்பட்டது.

The songs 'Pavazhamalli' and 'Mutta Kalakki' have crossed 250 million views on YouTube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.