ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: பிஎஃப்ஐ மீதான தடைக்கு முக்கிய காரணம்
பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுக்குப் பின்னணியில், அந்த அமைப்பு சர்வதேச பங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருப்பது காரணமாக கூறப்படுகிறது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: பிஎஃப்ஐ மீதான தடைக்கு முக்கிய காரணம்