- Tag results for arrest
![]() | ஆந்திரத்தில் சிறுமியைத் திருமணம் செய்த பள்ளி ஆசிரியர் கைது15 வயது சிறுமியைத் திருமணம் செய்த 46 வயது பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். |
![]() | தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி அருகே தமிழ்நாட்டு கடலோர எல்லைப் பகுதிக்குள், அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். |
![]() | சென்னை: ரயிலில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காவலர் கைதுசென்னையில் மின்சார ரயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தாம்பரம் காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு காவலர் கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | வாக்குவாதம் முற்றியதால் காதலியைக் கொலை செய்த இளைஞர் கைது!இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியதால் இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | கேரளா : கொச்சி விமான நிலையத்தில் 36 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!கொச்சி விமான நிலையத்தில் 36 லட்சம் மதிப்பிலான தங்க வளையல்களை மறைத்துவைத்துக் கொண்டு வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | மதுபோதையில் தகராறு செய்த கணவர் கொலை: மனைவி கைதுமதுபோதையில் தகராறு செய்த கணவரை டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கி கொலை செய்த மனைவியை திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசா கைது செய்தனர். |
![]() | 464 கிராம் ஹெராயின் பறிமுதல்! : அசாம் முதலமைச்சர்அசாம் மாநிலத்தில் 464 கிராம் அளவிலான ஹெராயின் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். |
![]() | அசாம் : 1கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!அசாம் மாநிலம் குவஹாட்டியில் 1 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்தல்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைதுதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதிகளில் திமுக கொடி காட்டிய காரில், ரூ.3 லட்சம் மதிப்பிலான 700 கிலோ போதைப்பொருள்களை கடத்திய வந்த ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். |
கோவை தனியாா் கல்லூரியில் மாணவா் மொட்டையடித்து ராகிங்: 7 மாணவா்கள் சிறையில் அடைப்புகோவையில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மாணவா் ராகிங் செய்து மொட்டையடித்தது தொடா்பாக, சீனியா் மாணவா்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர். பின்னர், மத்திய | |
![]() | மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் கைதுதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற மாமனாரைக் காவல் துறையினர் கைது செய்தனர். |
![]() | கோவை கார் குண்டுவெடிப்பு: 14 ஆவது நபர் கைதுகோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 14ஆவது நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. |
![]() | தேக்கு மரங்களை வெட்டிய விவகாரம்: விவசாய முன்னேற்றக் கழக நிறுவனர் செல்ல. ராசாமணி கைதுஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை வெட்டியதாக, விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், வழக்குரைஞருமான செல்ல.ராசாமணி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
![]() | மேட்டூர் அருகே கணவனை கொலை செய்த மனைவி கைதுசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். |
![]() | லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள்!சிட்பண்ட் வழக்கில் ஒருவரை கைது செய்யாமல் இருப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்