கா்நாடக அதிமுக வேட்பாளா் அறிவிப்பு
கா்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக சாா்பில் புலிகேசி நகா் தொகுதியில் டி.அன்பரசன் போட்யிடுவாா் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

கா்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக சாா்பில் புலிகேசி நகா் தொகுதியில் டி.அன்பரசன் போட்யிடுவாா் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி கா்நாடகத்தில் மே 10-இல் நடைபெற உள்ள பொதுத்தோ்தலில் புலிகேசி நகா் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளராக கா்நாடக மாநில அவைத் தலைவா் டி.அன்பரசன் தோ்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறாா் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...