தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மக்களவைத் தேர்தல்: காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

மக்களவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 10:30 am

DIN

மக்களவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

Story image

இந்நிலையில் இன்று தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அனில் சௌத்ரி, அஜய் மேகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Story image

மக்களவைத் தேர்தல் வியூகம், பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.