ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஆப்கனில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆக.18-ல் மேற்கு ஆப்கனின் 423 கி.மீ தொலைவில் உள்ள காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...