ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் பகுதியில் இந்தப் பருவத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. உறை வெப்பநிலைக்கும் குறைவாக மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸ் கடும் குளிர், இரவு முழுவதும் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழன் இரவு நீடித்த மைனஸ் 2.4 டிகிரி வெப்பநிலையை விட 2 டிகிரி குறைந்து வெள்ளிக்கிழமை குளிர் நிலவியதாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்கம் பகுதி கடும் குளிரை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையின் ஆரம்ப முகாம்களான இந்த இடங்களில் மைனஸ் 5 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மிதமான மழை!
டிச.11 வரை வானம் மேகமூட்டத்துடன் இருப்பினும் மழை இருக்காது எனவும் டிச.12 முதல் 15 வரை மிதமான மழையும் பனிப்பொழிவும் நிலவும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


