பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜெய்ப்பூர் வந்தடைந்தார் ராஜ்நாத் சிங்!

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2023, 6:39 am

DIN

ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெய்ப்பூர் வந்துள்ளார்.

தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் மாநில துணை முதல்வர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில், ஜெய்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பா்ட் அரங்கில், புதிய முதல்வா் பதவியேற்பு விழா இன்று நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.