கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு!

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :29 டிசம்பர் 2023, 11:56 am

DIN

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக லாலன் சிங் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இவர் பதவி விலகியதையடுத்து இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, கூட்டணி, கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அனைத்து அதிகாரமும் நிதீஷ் குமார் வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.