அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பிகாரில் மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

மத்திய அமைச்சரும், பிகாரை சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த் ராய்க்கு விடியோவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 7:58 am

DIN

மத்திய அமைச்சரும், பிகாரை சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான நித்யானந்த் ராய்க்கு விடியோவில் கொலை மிரட்டல் விடுத்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய அமைச்சரை கொல்லும் கனவு இருப்பதாக விடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த மாதவ் ஜா(25) இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வைஷாலி காவல் கண்காணிப்பாளர் குமார் மனீஷ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.