திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: மார்ச் 1 முதல் முகத்தை அடையாளம் காணும் முறை அறிமுகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடையாளம் காண்பதற்காக, மார்ச் 1 ஆம் தேதி முதல் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை சோதனை முறையில் அமல்










