ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் சந்திப்பு!
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினார்.

Updated On :28 பிப்ரவரி 2023, 12:34 pm

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் முக்கியத்துவமாகப் பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...