மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: குழந்தை உள்பட 9 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :19 ஜனவரி 2023, 4:29 am

மகாராஷ்டிரத்தில் கார் மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கோவா - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கார் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் இருந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 9 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் ஒரு குழந்தை காயமடைந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.