வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து!

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
Updated On :23 ஜனவரி 2023, 6:38 am

DIN

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்தானது இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தீ விபத்துக்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்தால் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.