ஹிந்து தேசியவாதிகள் மகாத்மா காந்தியை எதிரியாகவே கருதுகிறாா்கள்: பினராயி விஜயன்
நாட்டில் உள்ள ஹிந்து தேசியவாதிகள் மகாத்மா காந்தியை எப்போதும் தங்கள் எதிரியாகவே கருதுகிறாா்கள் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

பினராயி விஜயன் (கோப்புப் படம்)









