நாகாலாந்துஎன்சிபி எம்எல்ஏ-க்கள்: அஜீத் பவாருக்கு ஆதரவு
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) அனைத்து எம்எல்ஏக்களும் மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனா்.









