நீதிமன்ற வளாகத்தில் சிசோடியாவிடம் போலீஸாா் அத்துமீறல் புகாா்: சிசிடிவி காட்சிப் பதிவை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு
மே 23 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.










