மன்ரேகா ஊதியங்களுக்கு ஆதாா் அடிப்படையிலான பணப்பரிவா்த்தனை இணைப்பு: மத்திய அரசு வேண்டுகோள்
அரசின் பல்வேறு உதவித் தொகைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மன்ரேகா) உள்ளிட்ட ஊதியங்கள் ஆகியவற்றை பெரும் பயனாளிகள் வங்கி கணக்குகளை அடிக்கடி மாற்றும் சூழ்நிலையில் நேரடிப்









