நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற 5 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.








