ஒடிசா ரயில் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களுக்கு நவீன் பட்நாயக் நன்றி
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்தார்.

பாலாசோரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நவீன் பட்நாயக்










