மும்பை: மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த ஆண்டு இதுவரை ரூ.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள 777 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இந்த ஆண்டு இதுவரை ரூ.25.40 கோடிக்கு மேல் மதிப்புள்ள 777 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக 97 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் முக்கிய குற்றவாளிகள் என்றும், அவர்களிடமிருந்து ரூ.19.11 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் அனைத்தும் பாந்த்ரா, மாஹிம், பி.கே.சி மற்றும் பைகுல்லா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
இந்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குஜராத், பிகார், ஹைதராபாத், கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த போதைப் பொருள் சப்ளையர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் ஆப்பிரிக்கர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிவு! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

