ராஜஸ்தான் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தான் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராஜஸ்தான் மக்களுக்குச் சேவை செய்ய தாங்கள் மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் இருக்கு வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com