வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரிலிருந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மணிப்பூரில் இருந்து இதுவரை 60 மாணவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்றிரவு மேலும் 35 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் இம்பாலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த மே 3-ம் தேதி இருசமூகத்தினரிடையே ஏற்பட்டஇனக்கலவரம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


