நவம்பர் புரட்சி நாளையொட்டி, விளாதிமிர் இலீச் லெனின் சிலைக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கொல்கத்தாவில் உள்ள லெனின் சிலைக்கு நவம்பர் புரட்சி நாளையொட்டி இடதுசாரி முன்னணி தலைவர் பீமன் போஸ், மேற்கு வங்க சிபிஐ(எம்) செயலாளர் எம்.டி. சலீம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விளாதிமிர் இலீச் லெனின் ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவருமாவார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக இருந்தவர்.
விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


