ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் இவ்வளவா?
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சானின் மகள் ஆராத்யா தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவரது பள்ளிக் கட்டணம் தொடர்பான விவரங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)









