ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்









