8 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
ரெளவுடி கும்பலை பிடிக்கும் நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செவ்வாயன்று பல மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையைத் தொடங்கியது.
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் பலி: ரகசிய கேமராவில் சிக்கிய நாய்!
ரெளவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் குழு மீது என்ஐஏ பதிவு செய்த வழக்கு விசாரணை தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெளவுடிகளுக்கு தொடர்பான இடங்களில் என்ஐஏ நடத்திய நான்காவது சுற்று சோதனை இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

