உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளா்களை மீட்க 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடும் பணிகள் நிறைவு
உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்க தில்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்திய விமானப் படையின் கனரக இயந்திரம் மூலம் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது.










