'மன்னிக்கவும், பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும்' - மம்தா
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தொடங்கப்பட்ட இந்த நாளை உயிரிழந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கோரி திரிணமூல் காங்கிரஸ் பெண் தொண்டா்களுடன் பேரணியில் மம்தா பானா்ஜி.









