வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி: பிரியங்கா தலைமையில் கேரள எம்.பி.க்கள் அமித் ஷாவிடம் கோரிக்கை
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அத்தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தலைமையில் கேரள எம்.பி.க்கள், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.










