பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்துவதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார். 

News image
தில்லி அமைச்சர் அதிஷி
Updated On :6 பிப்ரவரி 2024, 8:40 am

DIN

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்துவதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார். 

பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுபாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்துவதாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார். த்துவதாக தில்லி அமைச்சரும், ஆத் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறியுள்ளார். 

பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யும், கட்சியின் பொருளாளருமான என்.டி.குப்தா ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. 

கலால் கொள்கை வழக்கு தொடர்பான சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் விசாரணை நிறுவனத்தால் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் பெறப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மியின் தலைவர்கள் மீது சோதனை நடத்தி அச்சுறுத்துவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறது, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும், கலால் கொள்ளை மோசடியில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.