ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று காலை 8. 53 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கமானது 5 கி.மீ ஆழத்திலும், 76.70 நீளத்திலும் ஏற்பட்டுள்ளது. சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com